ஜெயிலராக நடிக்கும் ஜெயம் ரவி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Loading… ஜெயம் ரவி நடித்து வரும் படம் சைரன்.இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் ‘சைரன்’. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரம் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் ‘சைரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. Loading… … Continue reading ஜெயிலராக நடிக்கும் ஜெயம் ரவி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்